--- --:--:-- --

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் விமானம் ராணுவ சேவைக்கு அர்ப்பணிப்பு..!

2

ந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் விமானம் ராணுவ சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எல்லையில் மைனஸ் டிகிரி குளிரில் நாட்டை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ பணியாளர்கள் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

எல்லையில் எதிரி நாட்டின் வீரர்களின் நடமாட்டமற்ற பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தயாரிக்கப்பட்டது. மேலும் பல தளவாடங்களையும் பயன்பாட்டிற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon