ரயில் வரும்போது செல்பி எடுக்க முயன்று அடிபட்ட சிறுவனின் அதிர்ச்சியூட்டும் வீடியோ..!
வங்கதேச மாநிலத்தில் ரயில் வரும்போது செல்பி எடுக்க முயன்று அடிபட்ட சிறுவனின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஒரு சிறுவன் மீது ரயில் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பியதாகவும் தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





