பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கவே ஜோசப் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் – அப்பாவு
பா.ஜ.கவை தமிழ்நாட்டில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக ஜோசப் விஜயை கட்சி தொடங்க வைத்து அவரை களம் இறக்கி இருக்கிறார்கள். அவருக்கு தனி விமானம் கொடுத்தது, ஒய்.பிரிவு பாதுகாப்பு கொடுத்தது எல்லாம் அமித்ஷா தான்.
எப்படியாவது கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரித்து, பா.ஜ.குவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக சதித்திட்டத்தோடு அந்த கட்சியை தொடங்கியுள்ளார் என்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்ட அப்பாவு கூறியுள்ளார்.






