பிரேக் பிடிக்காத அரசு பஸ்..!
திருப்பூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் குமரன் சாலையில் அவிநாசியில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காத நிலையில் முன்னாள் சென்ற மற்றொரு அரசு பேருந்து மீது மோதுகின்றது.
பேருந்து மெதுவாக வந்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். நடுரோட்டில் நின்ற பேருந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தள்ளிச் சென்று சாலையோரம் நிறுத்தினர்.





