திராவிட மாடல் அரசின் திட்டத்தால் குடும்பத்தில் ஒருவர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு வளர்ச்சி என்பது வாக்குறுதியாக மட்டும் இல்லமாமல், அதனை களத்திலும் காண முடிகிறது. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிராக அலை வீசவில்லை. மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.