த.வெ.க. கட்சியில் செங்கோட்டையன் – வீடியோ வெளியிட்டு வரவேற்ற விஜய்
20 வயதில் எம்.ஜி.ஆரை நம்பி அவரது கட்சியில் இணைந்து அந்த இளம் வயதில் எம்.எல்.ஏவாக தேர்வான, அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கைக்கு உரிய நபராக, அரசியல் களத்தில் இருந்தவர்.
இப்படி 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், அரசியல் அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுனையாக இருக்கும் அவருக்கும், அவருடன் இணைந்து நம்முடன் பணியாற்ற போகும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன் என்று த.வெ.க தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.





