--- --:--:-- --

காய்கறி மார்க்கெட்டில் 2 கடைகளுக்கு சீல் வைப்பு.. நகராட்சி நிர்வாகம் அதிரடி..!

9

டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனுமதி இல்லாமலும் வாடகை தராமலும் இயங்கி வந்த இரண்டு கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டீ சீல் வைத்தனர்.

 

இந்த மார்க்கெட்டில் அனுமதியின்றி இயங்கிய 11 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு காலி செய்யாததால் அந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

 

மற்ற கடைகளை வியாபாரிகள் காலி செய்ய முன்வந்த நிலையில் வாடகை பாக்கி வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு விரைவில் பணத்தை கட்டுமாறு கூறி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

 

Right Menu Icon