--- --:--:-- --

சனாதன தர்மத்தின் துறவி திருவள்ளுவர்: கவர்னர்

10

தங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் என்பது ஒன்றுதான், அது சனாதன தர்மம் மட்டும் தான் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம், ஆனால் முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon