--- --:--:-- --

பெட் ரெஸ்ட்டில் சாய் பல்லவி..!

6

டல்நலம் பாதித்துள்ள சாய் பல்லவியை, பெட் ரெஸ்ட் எடுக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தண்டேல் படத்தின் டப்பிங்குக்கு கூட அவர் காய்ச்சலுடன் வந்து செய்து கொடுத்ததாகவும், அப்படத்தின் புரமோஷனுக்காக பல இடங்களுக்கு பயணம் செய்ததால், அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon