--- --:--:-- --

13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..!

5

சென்னையில் உதவி கேட்ட 13 வயது மாணவிக்கு போலீஸ் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பட்டினப்பாக்கம் அருகே மாணவிக்கு உதவி செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் செல்லாமல் போலீஸ் பூத்துக்குள் வைத்து தொல்லை கொடுத்துள்ளார்.

 

அதன்பின், வீட்டில் விடுவதாக சொல்லி பைக்கிலும் தொல்லை கொடுத்துள்ளார். அவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon