ரசிகைக்கு முத்தம் ஏன்? உதித் நாராயண் விளக்கம்
ரசிகைக்கு பாடகர் உதித் நாராயண் உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவர் விளக்கமளித்திருக்கிறார். ரசிகர்களுடனான தனது அன்பு புனிதமானது என்றும் அதனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், பல மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வெளியாகியிருப்பது தனது புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக என்று அவர் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




