--- --:--:-- --

செல்போன் அழைப்புகளுக்கான ரிங்கிங் நேரம் குறைப்பு

download (3)

ஏர்டெல் வோடபோன் மற்றும் மலேசியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் செல்போன்கள் அமைப்புகளுக்கான மணி ஒலிக்கும் நேரத்தை 25 வினாடிகள் ஆக குறைத்துள்ளது. இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பதற்கான மணி ஒலிக்கும் நேரம் 45 விநாடிகள் ஆகும். ஆனால் இந்த வரம்பு மீறி ஜியோ நிறுவனம் நேரத்தை 20 வினாடிகள் ஆகக் குறைத்தது.

 

இதனால் ஜியோ எனக்கு பிற எண்களில் இருந்து வரும் அழைப்புகள் 20 நொடிகளில் நிறுத்தப்பட்டு அழைப்பை ஏற்காத நிலை பதிவாகும். தவறை பார்த்த அந்த எண்ணை தொடர்பு கொள்ளும்போது அது சிம் கார்டு பயன்படுத்து நிறுவனத்தில் அமைப்பாக மாறும் அழைப்பை பெற்ற நிறுவனம் இடைத் தொடர்பு பயன்பாட்டு கட்டணமாக நிமிடத்திற்கு 6 காசுகள் செலுத்த வேண்டும்.

 

இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறி ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உடன் ஜியோ நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்ததையடுத்து ட்ராய் வழங்கிய அறிவுறுத்தலின்படி ஜியோ நிறுவனம் தங்களது அழைப்பதற்கான மணி ஒலிக்கும் நேரத்தில் கடந்தவாரம் இருபதிலிருந்து இருபத்தைந்து வினாடிகள் ஆக அதிகரித்தது.

 

ஆனாலும் இந்த நடவடிக்கை பிற நிறுவனங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்த படிக்கும் நேரத்தை 25 வினாடிகள் ஆக குறைத்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனங்களும் குறிப்பிட்ட வட்டாரங்களில் நேரத்தை 25 விநாடிகள் ஆக குறைத்துள்ளது. வரும் 2020 ஜனவரி முதல் இடைத் தொடர்பு பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon