--- --:--:-- --

துளி கூட மேக்கப் இல்லாமல் ரஷ்மிகா மந்தனா..!

11

ற்போது ராஷ்மிகா தான் நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அதிகம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அவர் நடித்த புஷ்பா படம் ஹிந்தியிலும் ஹிட் ஆனதால் தற்போது ஹிந்தியிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக தற்போது ராஷ்மிகா மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்றும் சொல்லலாம். விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்கிற்காக மட்டும் அவ்வப்போது அவர் சென்னை / ஹைதராபாத் வந்து செல்கிறார்.

 

ராஷ்மிகா தினமும் ஜிம் செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இன்று ராஷ்மிகா சலூனில் இருந்து வெளியில் வரும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகா துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் லுக் தான் அது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Right Menu Icon