--- --:--:-- --

விஜய் பற்றி கேள்வி..பவன் கொடுத்த பதில்..!

3

டிகர் விஜய் குறித்த கேள்விக்கு தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அது நடக்கும் என ஆத்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

 

தூத்துக்குடி முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அறுபடை வீடுகளுக்கு செல்வது தனது நீண்ட நாள் திட்டம் எனக் கூறினார்.

 

Right Menu Icon