--- --:--:-- --

பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள் வெளியீடு..!

1.1

பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். சென்னை தென் மாவட்ட வெள்ளை பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடர் என அறிவித்து உரிய நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடியிடம் தமிழக நலனை முன்னிறுத்தி கோரிக்கைகளை வைத்தேன் என முதலமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon