முதற்கட்ட கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 2024ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.