--- --:--:-- --

சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

10

ண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

 

நேற்றும் இதேபோல அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் போராடிய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Right Menu Icon