ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்ட மக்கள்..!
கடலூர் மாவட்டம் குறிஞ்சி நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X