--- --:--:-- --

சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

3

ங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆரியபாளையம் மேம்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க வந்த மக்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon