--- --:--:-- --

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

5

காஞ்சிபுரம், அரியலூர், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய 19 மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon