பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு..!
உத்திரபிரதேசத்தில் குடும்ப நல வழக்கு ஒன்றில் பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியின் ஓய்வூதியத் இருந்து பராமரிப்பு செலவுக்காக தனக்கு பணம் அளிக்க வேண்டும் எனக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







