--- --:--:-- --

3,000 திரையரங்குகளில் ஜனநாயகன்..!

9

மிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள அவரது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’, உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் ஒட்டுமொத்தத் திரையுலகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon