தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இந்தியாவிற்கான பிரதிநிதி சிந்தியா மெக்காஃப்ரி (Ms. Cynthia McCaffrey), யுனிசெஃப் சென்னைக்கான பொறுப்புத் தலைவர் மற்றும் சமூகக் கொள்கை நிபுணர் (குழந்தைப் பாதுகாப்பு) கணேசன் குமரேசன் மற்றும் உயர் அலுவலர்கள் ஷியாம் சுதீர் பண்டி, முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.