மீண்டும் பரவும் புதிய கொரோனா.. அறிகுறி இதுதான்..!
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று தணிந்துவரும் நிலையில், இடியை இறக்கும் அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான நிம்பஸ், அமெரிக்கா, ஆசிய நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்ணாடித் துண்டு (அ) பிளேடுகளை விழுங்கினால் ஏற்படும் வலியை போன்ற மோசமான தொண்டைப் புண்கள் உருவாவதே இதன் அறிகுறி.





