--- --:--:-- --

காங்கிரஸ் ஏன் 60 ஆண்டுகளாக ஒபிசி இடஒதுக்கீடு வழங்கவில்லை? – கிரண் ரிஜிஜு

9

த்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டுப் பேசுகையில், 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ், சட்டமன்றங்களில் ஏன் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி ஒபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Right Menu Icon