ஆர்.கே.நகர் தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஜே.ஜே.எபினேசர் நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில் வாக்குறுதி அளித்துள்ளார்.