--- --:--:-- --

த.வெ.கவில் இணையும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

7

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நடத்தி வந்த தொண்டர்கள் உரிமைகள் மீட்பு கழகத்தில் இருந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் விலகியுள்ளனர்.

 

தொடர்ந்து நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால் அந்த கழகத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், த.வெ.க கட்சியில் இணைய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Right Menu Icon