மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி. மேகதாதுவில் அணைக்கட்ட உரிய அனுமதியை வழங்க வேண்டும்” என டி.கே.சிவக்குமார் மனு அளித்துள்ளார்.