ஓ.பி.எஸ் என்ன செய்வதன்று தெரியாமல் அனாதையாக நிற்கிறார் – செல்லூர் ராஜூ
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் செல்லூர் ராஜூ “ஓ.பி.எஸ் என்ன செய்வதன்று தெரியாமல் அனாதையாக நிற்கிறார்.
இப்படிப்பட்டவரை ஜெயலலிதா முதல்வராக ஆக்கினார். பா.ஜ.க தான் தமிழகத்திற்கு நிறைய நிதிகளை வழங்கியுள்ளது” என்றார்.





