--- --:--:-- --

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

8

ட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 

புதுச்சேரி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு பொறுப்பு டி.ஜி.பி வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பற்கேற்றனர்.

Right Menu Icon