எல்இடி பல்பை விழுங்கிய ஒன்றை வயது குழந்தை..!
சென்னை கிழக்கு தாம்பரம் அருகே எல்இடி பல்பை விழுங்கிய ஒன்றை வயது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் – ரவீனா தம்பதியினர் இவர்களின் ஒன்றறை வயது மகன் பவித்ரன். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த சிறிய ரக எல்இடி பல்பை எடுத்து விளையாடுகிறார்.
இதையடுத்து பவித்ரன் பல்பை விழுங்கியுள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பதிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





