--- --:--:-- --

தமிழகத்தில் எண்ணெய்: மத்திய அரசின் அடுத்த திட்டம்

5

மிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனால் கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படும் என சமூக செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு என்றாலே பிரச்னையை உருவாக்க மத்திய அரசு திட்டம் போடுகிறதா? இல்லை அதன் திட்டங்கள் பிரச்னையை உருவாக்குகிறதா? என கேள்வி நிலவுகிறது.

Right Menu Icon