--- --:--:-- --

அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஹாஸ்பிடலில் அனுமதி..!

4

ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மூத்த அமைச்சரான அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனை எனக் கூறப்பட்டாலும், திமுக தலைவர்கள் பலரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon