நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பரில் வெளியாகும்..!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பரில் வெளியாகும் என தேசிய தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விடைத்தாள் வருகிற 30-ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பரில் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





