தே.ஜ.கூட்டணி மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை
அதிமுக – பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதில் ஏற்வோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள்; மக்களால் நிராகரிக்கப்பட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இத்தனை நாள் பழனிசாமியை துரோகி என்று கூறிவந்த தினகரன் கூட்டணியில் இணைந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நூறு முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.





