போதைப் பொருட்கள் தடுப்புப் படை – அரசாணை வெளியீடு
மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்க அரசாணை வெளியீடு.
முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதல் நாளிலேயே இதற்கு கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்





