--- --:--:-- --

அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி ஜி 20 மாநாடு..!

3

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி ஜி-20 மாநாடு காண்போரை வெகுவாக கவர்ந்தது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த மாதிரி ஜி 20 மாநாட்டில் மாணவ, மாணவிகள் உலக தலைவர்கள் போல் உரை நிகழ்த்தினர்.

 

பின்னர் ஜி 20 நாட்டில் உள்ள நாடுகளைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்டது போல் மாணவ, மாணவிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

Right Menu Icon