பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு..!
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகாரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொள்முதல் விலை உயர்வால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





