சிறுமியிடம் 500 ரூபாயை கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றவன் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே 14 வயது சிறுமியிடம் 500 ரூபாயை காண்பித்து பாலியல் அத்துமீறல் ஈடுபட முயன்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அவரை கைது செய்த காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சுரேஷ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






