--- --:--:-- --

தோனியின் 39 வது பிறந்தநாளுக்கு வெளியாகியுள்ள மாகி சாங்..!

7.1

கிரிக்கெட் வீரர் தோனியின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது .சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த பாடல் மாகி என்ற முழக்கத்துடன் தொடங்குகிறது.

 

அதைத்தொடர்ந்து தோனி இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமானது முதல், 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இந்தியா மற்றும் சிஎஸ்கே அவரது பங்களிப்பு உலகளவில் அவர் கொண்டுள்ள ரசிகர் பட்டாளம் ஆகியவை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon