--- --:--:-- --

ஏப்ரல் 23ல் மதுரையில் உள்ளூர் விடுமுறை..!

10

ப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

ஏப்ரல் 23ம் தேதிக்கு பதிலாக மே 11ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon