--- --:--:-- --

அமித் ஷாவுக்கு கடிதம்!

7

Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, தவெக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

 

சென்னையில் பெரம்பூர் முதல் கொளத்தூர் வரை விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon