--- --:--:-- --

மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி..!

10

மிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் குடோன்கள், அலுவலகப் பணிகளில் ஊழியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon