--- --:--:-- --

சாலையில் சாதாரணமாக நடந்து சென்ற நபரை பாய்ந்து தாக்கிய சிறுத்தை!

6

மகாராஷ்டிராவில் சாலையில் நடந்து சென்ற நபரை சிறுத்தை கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாசிக்கின் இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் சாலையில் இயல்பாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது மறைந்திருந்த சிறுத்தை வேகமாக பாய்ந்து வந்து அவரை கடித்து குதறியது. அவர் கூச்சலிட்டதால் சிறுத்தை தப்பிவிட்டது. இதைப்போல் இன்னொருவரும் சிறுத்தை கடித்ததில் காயமடைந்துள்ளார். தகவலின்பேரில் சிறுத்தை காலடியை கொண்டு அவற்றை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon