--- --:--:-- --

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி : தங்கவேலு

2

டுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் போட்டியிடுவார் என்று துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். கோவையில் மக்களோடு மையம் என்ற பரப்புரையை மக்கள் நீதி மையம் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

 

மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் வலியுறுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். அப்பொழுது பேசிய தங்கவேலு நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அது கோவை தொகுதியாகவும் இருக்கலாம் என தெரிவித்தார்.

 

Right Menu Icon