--- --:--:-- --

மீண்டும் முடங்கிய இன்ஸ்டாகிராம்.. பயனர்கள் அவதி..!

9

லக அளவில் instagram சேவை ஒரு மணி நேரம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் அவதி அடைந்தனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட கோளாறால் உலகின் பல நாடுகளில் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

 

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சமூக ஊட செயலியான இன்ஸ்டாகிராமில் 135 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் instagram இல் ஏற்பட்ட கோளாறினால் உலகில் பல நாடுகளில் இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 46,000 பயணிகள் பாதித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon