துப்பாக்கி ஏந்தி சண்டையிட தயார்: ராஜேந்திர பாலாஜி
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், தனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட 1000 இளைஞர்கள் தயாராக இருப்பதாகவும் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.



