நான் மிகவும் ஆபத்தானவன் எனக்கூறிய இம்ரான் கான்..!
நான் பிரதமராக இருந்த பொழுது ஆபத்தானதாக இல்லை. ஆனால் தற்பொழுது மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டது எனவும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பெஷாவர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தால் நான் பிரதமராக இருந்தபோது ஆபத்தானவனாக இல்லை எனவும் ஆனால் தற்போது மிகவும் ஆபத்தானதாக மாறும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் பதவியிலிருந்து நீக்க சட்டவிரோத செயல்கள் நடைபெற்று உள்ளன எனக் கூறியவர் இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.





