சபரிமலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு..!
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சன்னிதானத்தில் நிலக்கல் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், சுகாதார முதலீட்டு அடிப்படை வசதிகள் குறித்து விஷ்வராஜ் ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.





