--- --:--:-- --

ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆன கணவன், மனைவி..!

7

மிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மாவட்டங்களில் கணவன், மனைவி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக அவரது மனைவியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தம்பதியினர் என்றும் இவர்களுக்கு மூன்று வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது நாங்கள் இருவருமே முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகுந்த மகிழ்ச்சியை தருவதோடு எங்கள் பொறுப்பு அதிகமாகியுள்ளது எனவும் மேலும் சிறப்பாக பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon